Home 2021 TNPSC MATHS TNPSC CESSE Answer Key 2021 JDO, JE, JTA Exam Aptitude Questions &...

TNPSC CESSE Answer Key 2021 JDO, JE, JTA Exam Aptitude Questions & Solutions

1296
0
tnpsc cesse answer key
tnpsc cesse answer key

TNPSC 2021 MATHS QUESTIONS SERIES – EXAM – 06:

TNPSC CESSE Answer Key 2021 JDO, JE, JTA Exam Aptitude Questions & Solutions

1) How many terms of the series 1 + 5 + 9 +…. must be taken so that their sum is 190?

(A) 7

(B) 8

(C) 9

(D) 10

(E) Answer not known

1 + 5 + 9 +…. என்ற தொடரில் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் கூடுதல் 190 கிடைக்கும்.

(A) 7

(B) 8

(C) 9

(D) 10

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 14

2) The ages of Rahul and Haroon are in the ratio 5: 7 . Four years later the sum of their ages will be 56 years. What are their present age?

(A) (15, 21)

(B) (20, 28)

(C) (25, 35)

(D) (24, 32)

(E) Answer not known

ராகுல் மற்றும் ஹரூணின் தற்போதைய வயதுகளின் விகிதம் 5 : 7. நான்கு ஆண்டுகள் கழித்து அவர்களின் வயதுகளின் கூடுதல் 56 வருடங்கள். அவர்களின் தற்போதைய வயது என்ன?

(A) (15, 21)

(B) (20, 28)

(C) (25, 35)

(D) (24, 32)

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 15

3) There are four 5’s, nine 6’s, six 9’s and five 4’s in the number list. Mode is

(A) 5

(B) 4

(C) 9

(D) 6

(E) Answer not known

ஒரு எண் அட்டவணையில் நான்கு 5-களும், ஒன்பது 6-களும், ஆறு 9-களும், ஐந்து 4-கள் உள்ளன எனில் முகடு

(A) 5

(B) 4

(C) 9

(D) 6

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 16

4) The mean weight of 4 members of a family is 60 kg. Three of them have the weight 56 kg, 68 kg and 72 kg respectively. Find the weight of the fourth member

(A) 40 kg

(B) 56 kg

(C) 44 kg

(D) 68 kg

(E) Answer not known

ஒரு குடும்பத்திலுள்ள 4 நபர்களின் எடைகளின் சராசரி 60 கி.கி. அவர்களில் மூவரின் எடைகள் 56 கி.கி., 68 கி.கி. மற்றும் 72 கி.கி. எனில் நான்காமவரின் எடையைக் காண்க

(A) 40 கி.கி.

(B) 56 கி.கி.

(C) 44 கி.கி.

(D) 68 கி.கி.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 17

5) Find the LCM of the following

image
image 3

(E) Answer not known

பின்வருவனவற்றிற்கு மீ.பொ.ம. காண்க

image 1
image 2

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 18

6) Simplify: சுருக்குக:

image 4
image 5

(E) Answer not known

ANSWER KEY:

image 19

7) The price of an item is increased by 20% and then decreased by 20%. Then the final price as compared to original price is

(A) 20% less

(B) 20% more

(C) 4% more

(D) 4% less

(E) Answer not known

ஒரு பொருளின் விலையானது 20% அதிகரித்து பின் 20% குறைகிறது. முதல் விலையை ஒப்பிடும் பொழுது கடைசி விலையானது

(A) 20% குறைவு

(B) 20% அதிகம்

(C) 4% அதிகம்

(D) 4% குறைவு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 20

8) There are 560 students in a school. Out of 560 students, 320 are boys. Find the percentage of girls in that school.

(A) 42.86%

(B) 40.26%

(C) 42.68%

(D) 40.32%

(E) Answer not known

ஒரு பள்ளியில் 560 மாணவர்கள் உள்ளனர். அதில் 320 பேர் சிறுவர்கள் எனில், அந்தப் பள்ளியில் உள்ள சிறுமிகளின் சதவீதத்தைக் காண்க.

(A) 42.86%

(B) 40.26%

(C) 42.68%

(D) 40.32%

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 21

9) 4 typists are employed to complete a work in 12 days. If two more typists are added they will finish the same work in ____________ days.

(A) 7

(B) 8

(C) 9

(D) 10

(E) Answer not known

4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாள்கள் எடுத்துக்கொள்கின்றனர். மேலும் 2 தட்டச்சர்கள் கூடுதலாகச் சேர்ந்தால், அதே வேலையை ________ நாள்களில் செய்து முடிப்பர்.

(A) 7

(B) 8

(C) 9

(D) 10

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 22

10) If 5 persons can do 5 jobs in 5 days then 50 persons can do 50 jobs in __________ days.

(A) 5

(B) 25

(C) 50

(D) 55

(E) Answer not known

5 நபர்கள் 5 வேலைகளை 5 நாள்களில் செய்து முடிப்பர் எனில் 50 நபர்கள் 50 வேலைகளை __________ நாள்களில் செய்து முடிப்பர்.

(A) 5

(B) 25

(C) 50

(D) 55

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 23
1
2
3
Previous articleNMMS renewal procedure
Next articleTNPSC Aptitude Online Test – 8 for your success

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here