TNPSC Assistant Agricultural Officer Exam 2019 Aptitude Questions with Answer Key
TNPSC ASSISTANT AGRICULTURAL OFFICER EXAM IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019). EXAM DATE: 07/04/2019 FN & AN
TNPSC Assistant Agricultural Officer Exam
2019 Aptitude Questions with Answer Key
1) What should come in place of the question mark in the following series?
2, 6, 14, 30, ? , 126
(A) 62
(B) 72
(C) 63
(D) 73
1) பின்வரும் எண் தொடரில் கேள்விக் குறியிட்ட இடத்தில் வர வேண்டிய எண் எது?
2, 6, 14, 30, ? , 126
(A) 62
(B) 72
(C) 63
(D) 73
ANSWER KEY:

2) The value of x in 2 : x : x : 32 is
(A) 64
(B) 34
(C) 30
(D) 8
2) பின்வருபவற்றுள் x -ன் மதிப்பு என்ன?
2 : x : x : 32
(A) 64
(B) 34
(C) 30
(D) 8
ANSWER KEY:

3) The measures of the angles of a triangle are in the ratio 5 : 4 : 3. Find the angles of the triangle
(A) 65°, 60° and 55°
(B) 85°, 50° and 45°
(C) 75°, 70° and 35°
(D) 75°, 60° and 45°
3) ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் விகிதங்கள் 5 : 4 : 3 எனில் கோண அளவுகளைக் காண்க.
(A) 65°, 60° மற்றும் 55°
(B) 85°, 50° மற்றும் 45°
(C) 75°, 70° மற்றும் 35°
(D) 75°, 60° மற்றும் 45°
ANSWER KEY:

4) The diagonal of a square is 20 cm. Find its perimeter
(A) 20 √2 cm
(B) 54 √2 cm
(C) 40 √2 cm
(D) 56 √2 cm
4) ஒரு சதுரத்தின் மூலைவிட்டம் 20 செ.மீ. எனில் அதன் சுற்றளவு காண்.
(A) 20 √2 cm
(B) 54 √2 cm
(C) 40 √2 cm
(D) 56 √2 cm
ANSWER KEY:

5) When two dice are thrown what is the probability of getting a doublet (same number on both dice)?
(A) 1/36
(B) 1/13
(C) 1/12
(D) 1/6
5) இரண்டு பகடைகள் வீசப்படும்போது இரண்டு பகடைகளிலும் ஒரே எண் விழ நிகழ்தகவு
(A) 1/36
(B) 1/13
(C) 1/12
(D) 1/6
ANSWER KEY:

6) L.C.M. of 2/3 and 5/9 is
(A) 10/3
(B) 10/9
(C) 10/18
(D) 5/3
6) 2/3 மற்றும் 5/9 ஆகியவற்றின் மீ.பொ.ம. (L.C.M.) எது?
(A) 10/3
(B) 10/9
(C) 10/18
(D) 5/3
ANSWER KEY:

7) Ratio of surface area of a full sphere to the total surface area of a hemisphere having same radius is
(A) 4 : 3
(B) 4/3 : 2/3
(C) 1 : 2
(D) 2 : 1
7) ஒரே ஆர அளவு கொண்ட முழுக் கோளத்தின் புறப்பரப்பிற்கும், அரைக்கோளத்தின் மொத்தப் புறப்பரப்பிற்கும் உள்ள விகிதம்
(A) 4 : 3
(B) 4/3 : 2/3
(C) 1 : 2
(D) 2 : 1
ANSWER KEY:

8) Find the value of x in the equation

(A) x = 0
(B) x = 1
(C) x = 2
(D) x = 3
8)

என்ற சமன்பாட்டில் X -ன் மதிப்பு காண்
(A) x = 0
(B) x = 1
(C) x = 2
(D) x = 3
ANSWER KEY:

9) In 1998, the production of tea is 1584 million kgs. Which is 20% more than that in 1991?
Find the production of tea in 1991.
(A) 1270 m.kgs.
(B) 1320 m.kgs.
(C) 1410 m.kgs.
(D) 1520 m.kgs.
9) 1998-ம் ஆண்டு தேயிலை உற்பத்தி 1584 மில்லியன் கிலோகிராம் ஆகும். இது 1991-ம் ஆண்டு தேயிலை உற்பத்தியை விட 20% அதிகம் ஆகும். எனில் 1991-ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையின் அளவு என்ன?
(A) 1270 மி.கி.கி.
(B) 1320 மி.கி.கி.
(C) 1410 மி.கி.கி.
(D) 1520 மி.கி.கி.
ANSWER KEY:

10) If 20 men can build a wall 112 meters long in 6 days. What length of a similar wall can be built by 25 men in 3 days?
(A) 40 meters
(B) 50 meters
(C) 60 meters
(D) 70 meters
10) 20 ஆட்கள் 6 நாட்களில் 112 மீ நீளமுள்ள சுவரை கட்டி முடித்தால் 25 ஆட்கள் 3 நாட்களில் எவ்வளவு நீளச்சுவரைக் கட்டி முடிப்பார்?
(A) 40 மீட்டர்
(B) 50 மீட்டர்
(C) 60 மீட்டர்
(D) 70 மீட்டர்
ANSWER KEY:

11) The radius of a circular park is 63 m. Find the cost of fencing it at Rs. 12 per meter
(A) Rs. 4,752
(B) Rs. 7,452
(C) Rs. 4,572
(D) Rs. 4,672
11) ஒரு வட்ட வடிவ பூங்காவின் ஆரம் 63 மீ ஆகும். ஒரு மீட்டருக்கு ரூ. 12 வீதம், அதனைச் சுற்றி வேலி போட ஆகும் செலவு என்ன?
(A) ரூ. 4,752
(B) ரூ. 7,452
(C) ரூ. 4,572
(D) ரூ. 4,672
ANSWER KEY:

12) If m and n are whole numbers such that mn = 121. Then find (m – 1)n+1
(A) 800
(B) 1000
(C) 900
(D) 1020
12) m மற்றும் n முழு எண்கள் மற்றும் mn = 121 எனில் (m – 1)n+1 -ன் மதிப்பு காண்
(A) 800
(B) 1000
(C) 900
(D) 1020
ANSWER KEY:

13) HCF of am+1, am+2, am+3
(A) am+6
(B) am+1
(C) am
(D) a
13) am+1, am+2, am+3 ஆகியவற்றிற்கான மீ.பொ.வ. எது?
(A) am+6
(B) am+1
(C) am
(D) a
ANSWER KEY:

14) Deepa and Arun can do a piece of work in 20 days and 30 days respectively. They work together and Deepa leaves 5 days before the work is finished. Arun finished the remaining work alone. In how many days is the total work finished?
(A) 15 days
(B) 18 days
(C) 12 days
(D) 20 days
14) தீபா மற்றும் அருண் ஆகியோர் ஒரு வேலையை முறையே 20 நாட்கள் மற்றும் 30 நாட்களில் செய்து முடிப்பர். அவர்கள் இருவரும் இணைந்து வேலை செய்ய தொடங்குகின்றனர். தீபா வேலை முடிவதற்கு 5 நாட்கள் முன்னதாக நின்று விடுகிறார். அருண் தனியாக வேலை செய்து அந்த வேலையை முடிக்கிறார் எனில் அந்த வேலை எத்தனை நாட்களில் முடிவடையும்?
(A) 15 நாட்கள்
(B) 18 நாட்கள்
(C) 12 நாட்கள்
(D) 20 நாட்கள்
ANSWER KEY:

15) Sixty metres of a uniform wire weighs 80 kg. What will 141 metres of the same wire weigh?
(A) 172 kg
(B) 168 kg
(C) 182 kg
(D) 188 kg
15) 60 மீட்டர் நீளமுள்ள சீரான கம்பியின் எடை 80 கி.கி. எனில், 141 மீட்டர் நீளமுள்ள, அதே கம்பியின் எடை எவ்வளவு?
(A) 172 kg
(B) 168 kg
(C) 182 kg
(D) 188 kg
ANSWER KEY:

16) 2x+13 = 4x+2 then find the value of x
(A) x = 13
(B) x = 10
(C) x = 9
(D) x = 7
16) 2x+13 = 4x+2 எனில் x–ன் மதிப்பு காண்
(A) x = 13
(B) x = 10
(C) x = 9
(D) x = 7
ANSWER KEY:

17) If A = 1 + ½ + ¼ + 1/8 and B = 1 + A/2 then B exceeds A by
(A) 1/16
(B) 1/8
(C) 1/4
(D) 3/2
17) A = 1 + ½ + ¼ + 1/8 மேலும் B = 1 + A/2 எனில் B-யானது A-ஐக் காட்டிலும் எவ்வளவு அதிகம்?
(A) 1/16
(B) 1/8
(C) 1/4
(D) 3/2
ANSWER KEY:

18) The difference between 90% of a number and 72% of a number is 256 then 54% of that
number is
(A) 768
(B) 652
(C) 1024
(D) 512
18) ஓர் எண்ணின் 90% மற்றும் அதே எண்ணின் 72% ஆகியவற்றின் வித்தியாசம் 256 எனில் அதே எண்ணின் 54% என்பது என்ன?
(A) 768
(B) 652
(C) 1024
(D) 512
ANSWER KEY:

19) A man reads 3/8 of a book on a day and 4/5 of the remainder, on the second day. If the number of pages still unread are 40, how many pages did the book contain?
(A) 240
(B) 310
(C) 320
(D) 415
19) ஒருவர் ஒரு புத்தகத்தின் 3/8 மடங்கு பக்கங்களை முதல் நாளிலும், மீதமுள்ள பக்கங்களின் 4/5 மடங்கு பக்கங்களை இரண்டாவது நாளிலும் படிக்கிறார். அவர் படிக்காமல் இருக்கும் பக்கங்களின் எண்ணிக்கை 40 எனில், அப்புத்தகத்தில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கை யாது?
(A) 240
(B) 310
(C) 320
(D) 415
ANSWER KEY:

20) A five rupee coin and a ten rupee coin are placed such that they touch each other. Sum of their areas is 117π sq.mm and distance between their centres is 15 mm then radii of both coins are respectively
(A) 6 mm, 9 mm
(B) 4 mm, 8 mm
(C) 9 mm, 12 mm
(D) 8 mm, 5 mm
20) ஒரு ஐந்து ரூபாய் நாணயமும் பத்து ரூபாய் நாணயமும் ஒன்றையொன்று தொடுகிறாற் போல் வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் பரப்பளவுகளின் கூடுதல் 117π sq.mm எனவும் அவற்றின் மையங்களுக்கு இடைப்பட்ட தூரம் 15 mm எனவும் இருப்பின் அவ்விரு நாணயங்களின் ஆரங்கள் முறையே
(A) 6 mm, 9 mm
(B) 4 mm, 8 mm
(C) 9 mm, 12 mm
(D) 8 mm, 5 mm
ANSWER KEY:

21) A man is walking at a speed of 10 km per hour. After every kilo metre, he takes rest for 5 min. How much time will be take to cover a distance of 5 km?
(A) 35 min
(B) 50 min
(C) 55 min
(D) 40 min
21) ஒருவர் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நடந்து செல்கிறார். ஒவ்வொரு கிலோ மீட்டரை கடந்த பின் 5 நிமிடங்கள் ஓய்வு எடுக்கிறார் எனில் அவர் 5 கி.மீ தூரத்தை எவ்வளவு நேரத்தில் கடப்பார்?
(A) 35 நிமிடங்கள்
(B) 50 நிமிடங்கள்
(C) 55 நிமிடங்கள்
(D) 40 நிமிடங்கள்
ANSWER KEY:

22) A sum of money quadruples itself in 24 years under simple interest scheme then rate of interest is
(A) 12.3%
(B) 12.5%
(C) 10%
(D) 22%
22) ஒரு தொகை 24 ஆண்டுகளில் தனிவட்டி வீதத்தில் நான்கு மடங்காகிறது எனில் வட்டி வீதம் எவ்வளவு?
(A) 12.3%
(B) 12.5%
(C) 10%
(D) 22%
ANSWER KEY:

23) The GCD and LCM of two polynomials are x + 1 and x6 – 1 respectively. If one of the polynomials is x3 + 1 find the others
(A) (x6 – 1)(x + 1)
(B) (x3 – 1)(x + 1)
(C) (x + 1) (x6 – 1)
(D) (x + 1)3 (x3 – 1)
23) இரு பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம. முறையே x + 1 மற்றும் x6 – 1 மேலும் ஒரு பல்லுறுப்புக் கோவை x3 + 1 எனில் மற்றவைக் காண்க.
(A) (x6 – 1)(x + 1)
(B) (x3 – 1)(x + 1)
(C) (x + 1) (x6 – 1)
(D) (x + 1)3 (x3 – 1)
ANSWER KEY:

24) How many rectangles are there in the given figure?

(A) 24
(B) 19
(C) 22
(D) 14
24) கீழ்க்காணும் படத்தில் உள்ள மொத்த செவ்வகங்களின் எண்ணிக்கை யாது?

(A) 24
(B) 19
(C) 22
(D) 14
ANSWER KEY:

TNPSC APTITUDE FREE ONLINE TEST: CLICK HERE
BUY OUR KARKANDU KANITHAM BOOK IN AMAZON: CLICK HERE