Home TNPSC APTITUDE ONLINE TEST TNPSC Aptitude Online Test – 8 for your success

TNPSC Aptitude Online Test – 8 for your success

330
8
TNPSC APTITUDE ONLINE TEST-08

TNPSC Aptitude Online Test – 8 for your success

போட்டித் தேர்வர்கள் கீழே உள்ள START QUIZ BUTTON ஐ கிளிக் செய்து TNPSC Aptitude Online Test தேர்வினை முயற்சி செய்யுங்கள்.

உங்கள் ஜி-மெயில் ஐடியை கீழே உள்ள COMMENTS BOX மூலம் தெரிவித்தால் 2021 ஆம் ஆண்டு நடந்த டிஎன்பிஸ்சி தேர்வுகளில் கேட்கப்பட்ட கணிதக் கேள்விகளை PDF FILES ஆக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு இலவசமாக அனுப்பப்படும்.

TNPSC Aptitude Online Test – 8 Questions are given below in both languages English and Tamil for your reference:

1) IF C = 3, CALL = 28 then CELL=

(A) 30

(B) 31

(C) 32

(D) 33

1) C = 3, CALL = 28 எனில் CELL ஆனது

(A) 30

(B) 31

(C) 32

(D) 33

2) The area of a triangle whose vertices are O(0,0),  A(3,0),  B(0, 2) is

(A) 6 sq. units

(B) 2 sq. units

(C) 3 sq. units

(D) 12 sq. units

2) O(0, 0), A (3, 0), B(0, 2)-ஐ உச்சிகளாகக் கொண்ட முக்கோணத்தின் பரப்பு

(A) 6 ச. அலகு

(B) 2 ச. அலகு

(C) 3 ச. அலகு

(D) 12 ச. அலகு

3) The area of triangle whose vertices are (1, 2) (-3, 4) and (-5, -6) is

(A) 11 sq. units

(B) 15 sq. units

(C) 25 sq. units

(D) 22 sq. units

3) (1, 2) (-3, 4) மற்றும் (-5,-6) ஆகியவற்றை முனைகளாகக் கொண்ட முக்கோணத்தின் பரப்பு

(A) 11 ச. அலகு

(B) 15 ச. அலகு

(C) 25 ச. அலகு

(D) 22 ச. அலகு

4) If the radius of one sphere is half of the radius of another sphere, then the ratio of their volumes is

(A) 8 : 1

(B) 1 : 9

(C) 1 : 8

(D) 1 : 7

4) ஒரு கோளத்தின் ஆரமானது மற்றொரு கோளத்தின் ஆரத்தில் பாதி எனில் அவற்றின் கன அளவுகளின் விகிதம்

(A) 8 : 1

(B) 1 : 9

(C) 1 : 8

(D) 1 : 7

5) Simple Interest on ₹ 1,000 at 10% for 2 years is

(A) ₹ 1,000

(B) ₹ 200

(C) ₹ 100

(D) ₹ 2,000

5) ₹ 1,000க்கு 10% வட்டி வீதம் 2 ஆண்டுகளுக்கு தனி வட்டி

(A) ₹ 1,000

(B) ₹ 200

(C) ₹ 100

(D) ₹ 2,000

6) The radii of two cylinder’s are in the ratio 3 : 5 and their heights are in the ratio 2 : 3. Find the ratio of their curved surface area

(A) 2 : 5

(B) 5 : 2

(C) 2 : 3

(D) 3 : 2

6) இரு உருளையின் ஆரங்கள் முறையே 3 : 5 என்ற விகிதத்திலும் அவற்றின் உயரங்கள் முறையே 2 : 3 என்ற விகிதங்களிலிருப்பின் அவற்றின் வளைப்பரப்புகளின் விகிதம் என்ன?

(A) 2 : 5

(B) 5 : 2

(C) 2 : 3

(D) 3 : 2

7) The greatest number of 4 digit which is divisible by 20, 25, 60 and 100 is

(A) 2000

(B) 4000

(C) 5000

(D) 6000

7) எண்கள் 20, 25, 60 மற்றும் 100 ஆல் வகுபடும் மிகப் பெரிய நான்கு இலக்க எண்

(A) 2000

(B) 4000

(C) 5000

(D) 6000

8) Find the missing term:  3, 15, ?, 63, 99, 143

(A) 35

(B) 27

(C) 45

(D) 56

8) விடுபட்ட எண்ணைக் காண் :  3, 15, ?, 63, 99, 143

(A) 35

(B) 27

(C) 45

(D) 56

9) At what rate of compound interest per annum will a sum of Rs. 1200 became Rs. 1348.32 in 2 years

(A) 7.5%

(B) 6.5%

(C) 6%

(D) 5%

9) ரூ. 1200 அசலுக்கு 2 வருடங்களில் ரூ.1348.32 தொகை கிடைத்தால் ஆண்டுக்கு கூட்டு வட்டி வீதத்தைக் காண்

(A) 7.5%

(B) 6.5%

(C) 6%

(D) 5%

10) A, B and C together earn Rs. 300 per day. While A and C together earn Rs. 188 and B and C together earn Rs. 152. The daily earning of C is

(A) Rs. 68

(B) Rs. 150

(C) Rs. 112

(D) Rs. 40

10) A, B, C மூவரின் ஒரு நாளைய வருமானம் ரூ. 300. A மற்றும் C யின் வருமானம் ரூ. 188, B மற்றும் C யின் வருமானம் ரூ.152 எனில் C யின் ஒரு நாளைய வருமானம்

(A) Rs. 68

(B) Rs. 150

(C) Rs. 112

(D) Rs. 40

11) The ratios of the respective heights and the respective radii of two cylinders are 1 : 2 and 2 : 1 respectively. Then their respective volumes are in the ratio

(A)  4 : 1

(B) 1 : 4

(C) 2 : 1

(D) 1 : 2

11) இரண்டு உருளைகளின் உயரங்கள் முறையே 1 : 2 மற்றும் அவற்றின் ஆரங்கள் முறையே 2 : 1 என்ற விகிதங்களில் இருப்பின் அவற்றின் கன அளவுகளின் விகிதம்

(A)  4 : 1

(B) 1 : 4

(C) 2 : 1

(D) 1 : 2

12) If 12 men and 16 women can do a piece of work in 5 days. 13 men and 24 women can do it in 4 days. Then the ratio of the daily work done by a man to that of a women is

(A) 3 : 1

(B) 2 : 3

(C) 2 : 1

(D) 4 : 5

12) ஒரு வேலையை 12 ஆண்களும், 16 பெண்களும், 5 நாட்களிலும், அதே வேலையை 13 ஆண்களும் 24 பெண்களும் 4 நாட்களில் செய்து முடிக்கிறார்கள் எனில் ஒரு நாளில் செய்யக் கூடிய ஆண்களுக்கும் பெண்களுக்குமான விகிதம்

(A) 3 : 1

(B) 2 : 3

(C) 2 : 1

(D) 4 : 5

JOIN OUR TELEGRAM CHANNEL: CLICK HERE

TNPSC APTITUDE ONLINE TEST SERIES: CLICK HERE

Previous articleTNPSC CESSE Answer Key 2021 JDO, JE, JTA Exam Aptitude Questions & Solutions
Next articleTNPSC Online Test – Aptitude – 9 for your success

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here