Home PRACTICE QUESTIONS TNPSC Aptitude Online Test – 11 for your success

TNPSC Aptitude Online Test – 11 for your success

256
0
TNPSC APTITUDE
TNPSC APTITUDE

TNPSC Aptitude Online Test – 11 for your success

போட்டித் தேர்வர்கள் கீழே உள்ள START QUIZ BUTTON ஐ கிளிக் செய்து TNPSC Aptitude Online Test தேர்வினை முயற்சி செய்யுங்கள்.

உங்கள் ஜி-மெயில் ஐடியை கீழே உள்ள COMMENTS BOX மூலம் தெரிவித்தால் 2021 ஆம் ஆண்டு நடந்த டிஎன்பிஸ்சி தேர்வுகளில் கேட்கப்பட்ட கணிதக் கேள்விகளை PDF FILES ஆக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு இலவசமாக அனுப்பப்படும்.

TNPSC Aptitude Online Test – 11 Questions are given below in both languages English and Tamil for your reference:

1) In how much time will a sum of Rs. 1600 amounts to Rs. 1852.20 at 5% per annum compound interest

(A) 2 years

(B) 1 year

(C) 4 years

(D) 3 years

1) ரூபாய் 1600 ஆனது 5% ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் ரூபாய் 1852.20 ஆகும்?

(A) 2 ஆண்டுகளில்

(B) 1 ஆண்டில்

(C) 4 ஆண்டுகளில்

(D) 3 ஆண்டுகளில்

2) The simple interest on a certain sum for 3 years at 14% per annum is Rs. 210. The sum is

(A) 480

(B) 600

(C) 500

(D) 630

2) ஆண்டு வட்டி 14% எனவும் மூன்றாண்டுகளில் ஒரு தொகையின் வட்டி ரூ. 210 எனில் அந்த தொகை

(A) 480

(B) 600

(C) 500

(D) 630

3) Find the compound interest on Rs. 6250 at 14% per annum for 2 years. Compounded annually

(A) Rs. 1670.40

(B) Rs. 1525.50

(C) Rs. 1872.50

(D) Rs. 1175.70

3) அசல் ரூ. 6250 ஆனது 14% கூட்டு வட்டி முறையில் 2 ஆண்டுகளுக்கு விடப்பட்டால், அதற்கான கூட்டு வட்டி மதிப்பு யாது?

(A) ரூ. 1670.40

(B) ரூ. 1525.50

(C) ரூ. 1872.50

(D) ரூ. 1175.70

4) Find the rate percent per annum when a principal of Rs. 7,000 earns a Simple interest of Rs. 1680 in 16 months

(A) 18%

(B) 8%

(C) 12%

(D) 10%

4) ரூ.7,000 அசலுக்கு 16 மாதங்களுக்கு ரூ. 1680 தனிவட்டி கிடைத்தால், வட்டி வீதத்தைக் கண்டுபிடி

(A) 18%

(B) 8%

(C) 12%

(D) 10%

5) What will be the compound interest accrued on a sum of ₹ 7200 at a rate of 5% per annum in 2 year?

(A) ₹ 738

(B) ₹ 1738

(C) ₹ 1268

(D) ₹ 648

5) 5% வருட வட்டி விகிதத்தில் ரூபாய் 7200க்கு இரண்டு வருடத்தில் கிடைக்கும் கூட்டு வட்டி எவ்வளவு?

(A) ₹ 738

(B) ₹ 1738

(C) ₹ 1268

(D) ₹ 648

6) The simple interest on a sum of money will be ₹ 200 after 5 year. In the next 5 year principal amount is tripled. What will be the total interest at the end of the 10th year?

(A) ₹ 800

(B) ₹ 650

(C) ₹ 700

(D) ₹ 600

6) ஒரு தொகைக்கான தனி வட்டியானது 5 வருடத்தில் ரூ. 200 அடைகிறது. அடுத்த 5 – வருடத்தில் முதலீட்டு தொகையானது 3 மடங்காகிறது எனில் 10 வருட முடிவில் கிடைக்கும் மொத்த வட்டி தொகை எவ்வளவு?

(A) ₹ 800

(B) ₹ 650

(C) ₹ 700

(D) ₹ 600

7) The rates of simple interest in two banks A & B are in the ratio 5 : 4. A person wants to deposit his total savings in two banks in such a way that he received equal half yearly interest from both. He should deposit the savings in banks A & B in the ratio

(A) 5 : 2

(B) 2 : 5

(C) 4 : 5

(D) 5 : 4

7) A மற்றும் B ஆகிய இரண்டு வங்கிகளின் தனிவட்டிக்கான வட்டியானது 5 : 4 என்ற விகிதத்தில் உள்ளது ஒருவர் தனது முழுத்தொகையையும் இரண்டு வங்கிகளிலும் அரை வருட வட்டியானது சமமாக இருக்கும்படியாக பிரித்து முதலீடு செய்கிறார் எனில் அவர் முதலீடு செய்த தொகையானது எந்த விகிதத்தில் இருக்கும்

(A) 5 : 2

(B) 2 : 5

(C) 4 : 5

(D) 5 : 4

8) Find the cost of carpeting a room 13m long and 9m wide with a carpet 75 cm broad at Rs. 8 per meter

(A) Rs. 1240

(B) Rs. 4248

(C) Rs. 1248

(D) Rs. 156

8) 75 செ.மீ அகலம் கொண்ட தரை விரிப்பின் விலை மீட்டருக்கு 8 ரூபாய் எனில், 13 மீட்டர் நீளம் 9 மீட்டர் அகலம் கொண்ட ஓர் அறை முழுவதும் அந்த தரை விரிப்பை அமைக்க ஆகும் செலவு என்ன?

(A) Rs. 1240

(B) Rs. 4248

(C) Rs. 1248

(D) Rs. 156

9) The price of a house is decreased from Rupees Fifteen Lakhs to Rupees Twelve Lakhs. Find the percentage of decrease

(A) 10%

(B) 20%

(C) 30%

(D) 5%

9) ஒரு வீட்டின் விலை 15 இலட்சம் ரூபாயிலிருந்து 12 இலட்சம் ரூபாயாகக் குறைந்தது எனில் குறைந்த சதவீதம் காணவும்.

(A) 10%

(B) 20%

(C) 30%

(D) 5%

10) Find the 4th proportional to 4, 16 and 7

(A) 26

(B) 28

(C) 24

(D) 22

10) 4, 16, 7 – ன் நான்காவது விகிதத்தைக் கண்டுபிடி.

(A) 26

(B) 28

(C) 24

(D) 22

JOIN OUR TELEGRAM CHANNEL: CLICK HERE

TNPSC ONLINE TEST SERIES: CLICK HERE

Previous articleTNPSC Online Test – Aptitude – 10 for your success
Next articleTNPSC mock Test (Aptitude) – 12 for your success

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here