Home TET MATHS QUESTIONS TNTET ONLINE EXAM – 02 for your success

TNTET ONLINE EXAM – 02 for your success

642
0
tntet online exam -2
tntet online exam -2

TNTET ONLINE EXAM – 02

மிக விரைவில் வர இருக்கும் TNTET தேர்வானது ஆன்லைன் தேர்வாக நடைபெற உள்ளது. நமது வலைத்தளத்தில் TNTET தேர்வுக்காக தயாராகும் ஆசிரியர் பணியை எதிர்நோக்கும் தேர்வர்களுக்கு TNTET ONLINE EXAM ஒவ்வொரு வாரமும் வழங்க உள்ளோம்.

ஒவ்வொரு TNTET ONLINE EXAM புதிய பாட புத்தகத்தில் இருந்து கேள்விகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும்

TNTET ONLINE EXAM – SIMPLE INTEREST – VII STD TERM-III MATHS

9

tnpsc online test

online tnpsc test practice - mensuration

online tnpsc test practice - mensuration. all questions are taken from new syllabus samacheer kalvi books.

1 / 10

1) ஒரு முக்கோண வடிவ வயலின் பக்க நீளங்கள் 28 மீ, 15 மீ மற்றும் 41 மீ எனில் வயலின் பரப்பளவைக் கணக்கிடுக. மேலும் வயலைச் சமப்படுத்த ஒரு சதுர மீட்டருக்கு ₹ 20 செலவாகும் எனில், வயலைச் சமப்படுத்த ஆகும் மொத்தச் செலவைக் கணக்கிடுக.

2 / 10

2) விவசாயி ஒருவர் சாய்சதுர வடிவிலான நிலத்தை வைத்துள்ளார். அந்த நிலத்தின் சுற்றளவு 400 மீ மற்றும் அதன் ஒரு மூலைவிட்டத்தின் அளவு 120 மீ ஆகும். இரண்டு வெவ்வேறு வகையான காய்கறிகளைப் பயிரிட அவர் நிலத்தை இரு சமபகுதிகளாகப் பிரிக்கிறார் எனில் அந்த முழு நிலத்தின் பரப்பைக் காண்க.

3 / 10

3) ஒரு முக்கோண வடிவிலான மனையின் சுற்றளவு 600 மீ. அதன் பக்கங்கள் 5:12:13 என்ற விகிதத்தில் உள்ளன எனில் அந்த மனையின் பரப்பளவைக் காண்க.

4 / 10

4) ஒரு கனச்செவ்வகத்தின் நீளம் 7.5 மீ, அகலம் 3 மீ, உயரம் 5 மீ எனில் அதன் மொத்தப்பரப்பு மற்றும் பக்கப்பரப்பைக் காண்க.

5 / 10

5) ஓர் அறையின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 25 மீ, 15 மீ மற்றும் 5 மீ ஆகும். அறையின் தரை மற்றும் நான்கு சுவர்களையும் புதுப்பிக்க 1 சதுர மீட்டருக்கு ₹ 80 வீதம் செலவு ஆகும் எனில், மொத்தச் செலவைக் காண்க.

6 / 10

6) 5 செமீ பக்க அளவு கொண்ட கனச்சதுரத்தின் மொத்தப்பரப்பு மற்றும் பக்கப்பரப்பைக் காண்க

7 / 10

7) ஒரு கனச்சதுரத்தின் மொத்தப்புறப்பரப்பு 486 செ.மீ2 எனில் அதன் பக்கப் பரப்பைக் காண்க.

8 / 10

8) 7 செமீ பக்க அளவுள்ள ஒரே மாதிரியான இரண்டு கனச்சதுரங்கள் ஒன்றுடன் ஒன்று பக்கவாட்டில் இணைக்கப்படும்போது கிடைக்கும் புதிய கனச்செவ்வகத்தின் மொத்தப்பரப்பு மற்றும் பக்கப்பரப்பு ஆகியவற்றைக் காண்க.

9 / 10

9) ஒரு கனச்செவ்வகத்தின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 120 மிமீ, 10 செமீ மற்றும் 8 செமீ. இதே அளவுகள் கொண்ட 10 கனச்செவ்வகங்களின் கன அளவைக் காண்க.

10 / 10

10) ஒரு கனச்செவ்வகத்தின் நீளம், அகலம் மற்றும் உயரத்தின் விகிதம் 7:5:2 என்க. அதன் கனஅளவு 35840 செமீ3 எனில் அதன் பக்க அளவுகளைக் காண்க.

Your score is

PLEASE PROVIDE RATING & YOUR FEEDBACK.

இந்த தேர்வு குறித்த உங்கள் கருத்துக்களையும் உங்களுக்கு தேவையான பாடப்பகுதியையும் கீழே COMMENT BOX இல் தெரிவித்தால் அதற்கேற்ப தேர்வுகளை நடத்துகிறோம்.

ANSWER KEY FOR ONLINE EXAMS 1 & 2 IS AVAILABLE IN OUR TELEGRAM CHANNEL:

JOIN OUR TELEGRAM CHANNEL: CLICK HERE

Previous articleTNTET ONLINE EXAM – 01 for your success
Next articleTNTET ONLINE EXAM – 03 for your success

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here