How to score in TNPSC Maths? Practice Questions: Part-2:
Practice below ORIGINAL TNPSC EXAM MATHS questions which is very useful for preparation for TNPSC GROUP 4, GROUP 2, GROUP 1 PRELIMS and POLICE EXAMS.
2021 AAO EXAM MATHS QUESTIONS ANSWER KEY WITH DETAILED EXPLANATION – PART-2
13) The value of

(A) 14400
(B) 14200
(C) 14280
(D) 14520
(E) Answer not known
13)

யின் மதிப்பு என்ன?
(A) 14400
(B) 14200
(C) 14280
(D) 14520
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY:

14) If 1 + 2 + 3 + — + n = 666 then find n.
(A) 37
(B) 36
(C) 38
(D) 35
(E) Answer not known
14) 1 + 2 + 3 + ……. + n = 666 எனில், n இன் மதிப்பு காண்க
(A) 37
(B) 36
(C) 38
(D) 35
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY:

15) A metallic sphere of radius 16 cm is melted and recast into small spheres each of radius 2 cm. How many small spheres can be obtained?
(A) 412
(B) 512
(C) 521
(D) 421
(E) Answer not known
15) 16 செ.மீ ஆரமுள்ள ஓர் உலோகப்பந்து, உருக்கப்பட்டு 2 செ.மீ ஆரமுள்ள சிறு பந்துகளாக்கப்பட்டால் எத்தனை பந்துகள் கிடைக்கும்?
(A) 412
(B) 512
(C) 521
(D) 421
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY:

16) A sphere, a cylinder and a cone are of the same radius, where as cone and cylinder are of same height. Find the ratio of their curved surface areas.

(E) Answer not known
16) ஒரு கோளம், உருளை மற்றும் கூம்பு ஆகியவற்றின் ஆரங்கள் சமம். கூம்பு மற்றும் உருளையின் உயரங்கள் ஆரத்திற்குச் சமம் எனில், அவற்றின் வளைபரப்புகளின் விகிதம் காண்க.

(E) விடை தெரியவில்லை
ANSWER KEY:

17)

(A) 3 : 5
(B) 13 : 8
(C) 8 : 5
(D) 5 : 8
(E) Answer not known
17)

(A) 3 : 5
(B) 13 : 8
(C) 8 : 5
(D) 5 : 8
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY:

18) A mat of length 180 m is made by 15 women in 12 days. How long will it take for 32 women to make a mat of length 512 m?
(A) 13
(B) 14
(C) 15
(D) 16
(E) Answer not known
18) 180 மீ நீளமுள்ள ஒரு பாயினை 15 பெண்கள் 12 நாட்களில் செய்தனர். 512 மீ நீளமுள்ள ஒரு பாயினை 32 பெண்கள் செய்ய எத்தனை நாட்கள் ஆகும்?
(A) 13
(B) 14
(C) 15
(D) 16
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY:

19) The product of 2 two digit numbers is 300 and their HCF is 5 what are the numbers?
(A) 15, 20
(B) 10, 20
(C) 15, 25
(D) 10, 15
(E) Answer not known
19) இரண்டு ஈரிலக்க எண்களின் பெருக்கற்பலன் 300 மற்றும் அவற்றின் மீ.பெ.வ. 5 எனில், அவ்வெண்கள் யாவை?
(A) 15, 20
(B) 10, 20
(C) 15, 25
(D) 10, 15
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY:

20) The number of number-pairs lying between 40 and 100 with their H.C.F. is 15 is
(A) 3
(B) 4
(C) 5
(D) 6
(E) Answer not known
20) 40 முதல் 100 வரையுள்ள எண்களில் எத்தனை எண் ஜோடிகளின் மீ.பெ.வ 15 ஆக இருக்கும்.
(A) 3
(B) 4
(C) 5
(D) 6
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY:

21) The value of

(A) 0.538
(B) 5.38
(C) 0.0538
(D) 53.8
(E) Answer not known
21)

ன் மதிப்பு என்ன?
(A) 0.538
(B) 5.38
(C) 0.0538
(D) 53.8
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY:

22) The value of

(A) 1 3/6
(B) 13/6
(C) 4/3
(D) —4/3
(E) Answer not known
22)

ன் மதிப்பு
(A) 1 3/6
(B) 13/6
(C) 4/3
(D) —4/3
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY:

23) The number of times an observation occurs in the given data is called
(A) Tally marks
(B) Data
(C) Frequency
(D) Numbers
(E) Answer not known
23) கொடுக்கப்பட்டத் தரவுகளில் ஒரு மதிப்பு எத்தனை முறை வருகிறது எனக் கூறுவது அம்மதிப்பின்
(A) நேர்க்கோட்டுக் குறிகள்
(B) தரவு
(C) நிகழ்வெண்
(D) எண்கள்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY:

24) Two numbers are in the ratio 5 : 7. If the sum of these numbers is 108, then the larger of these two numbers is
(A) 63
(B) 49
(C) 35
(D) 42
(E) Answer not known
24) இரு எண்களின் விகிதம் 5 : 7 அவ்வெண்களின் கூடுதல் 108 எனில் அவ்விரு எண்களில் பெரிய எண்
(A) 63
(B) 49
(C) 35
(D) 42
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY:

25) The line graph shows the annual percent profit earned by a company during the period 1995—2000. Study the line graph and answer the following:
If the expenditure in 2000 is 25% more than the expenditure in 1997, then the income in 1997 is what per cent less than the income in 2000?

(A) 22.5%
(B) 25%
(C) 27.5%
(D) 31.25%
(E) Answer not known
25) கொடுக்கப்பட்ட கோட்டு வடிவ வரைபடம் ஒரு நிறுவனத்தின் 1995—2000 ம் ஆண்டு இலாப சதவீதத்தை குறிப்பதாகும். இத்தகவலைக் கொண்டு 2000 ஆம் ஆண்டின் செலவினம் 1997 ஆம் ஆண்டின் செலவீனத்தை விட 25% அதிகம் எனில் 2000 ஆண்டைக் காட்டிலும் 1997 ஆம் ஆண்டின் வருமான சதவீதம் எவ்வளவு குறைவு?

(A) 22.5%
(B) 25%
(C) 27.5%
(D) 31.25%
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY:

2021 TNPSC AAO EXAM ORIGINAL QUESTION PAPER DOWNLOAD