How to Score 25 out of 25 in TNPSC Maths?
TO SCORE 25 OUT OF 25 in TNPSC MATHS? is very easy when you practice TNPSC MATHS questions asked in last five years TNPSC EXAMS. In our website we provide previous year all TNPSC exams maths questions with detailed explanation. Follow our website regularly for your success.
2021 TNPSC AGRICULTURAL OFFICER (EXTENSION) & ASSISTANT DIRECTOR OF HORTICULTURE AND HORTICULTURAL OFFICER EXAM – PART-1
1) If Z = 52 and ACT = 48, then BAT will be equal to
(A) 39
(B) 41
(C) 44
(D) 46
(E) Answer not known
1) Z = 52 மற்றும் ACT = 48 எனில் BAT = ?
(A) 39
(B) 41
(C) 44
(D) 46
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY:

2) M5E$RB3AK7#9$UDIN4%FH2@8W. How many such consonants are there in the above sequence each of which is immediately followed by a number and immediately preceded by a vowel.
(A) One
(B) Four
(C) Three
(D) Two
(E) Answer not known
2) M5E$RB3AK7#9$UDIN4%FH2@8W
மேலே உள்ள தொடரில் உள்ள உறுப்புகளில், அந்த உறுப்புக்கு முன்னால் ஒரு உயிரெழுத்தும் அந்த உறுப்பைத் தொடர்ந்து ஒரு எண்ணும் வரக்கூடிய மெய்யெழுத்துக்களின் எண்ணிக்கையை காண்க.
(A) ஒன்று
(B) நான்கு
(C) மூன்று
(D) இரண்டு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY:

3) A can do a piece of work in 20 days and B can do it in 30 days. How long will they take to do the work together?
(A) 15
(B) 12
(C) 20
(D) 25
(E) Answer not known
3) A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும் B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
(A) 15
(B) 12
(C) 20
(D) 25
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY:

4) A can do a piece of work in 8 days and B can do the same piece of work in 12 days. A and B together complete the same piece of work and get ₹200 as the combined wages. B’s share of the wages will be
(A) ₹ 75
(B) ₹ 80
(C) ₹ 85
(D) ₹ 90
(E) Answer not known
4) ஒரு வேலையை A, 8 நாட்களில் செய்து முடிப்பார். அதே வேலையை முடிக்க B-க்கு 12 நாட்கள் ஆகும். அந்த வேலையை A மற்றும் B இருவரும் சேர்ந்து முடித்து ₹ 200 யை ஒருங்கிணைந்த ஊதியமாக பெற்றால் அதில் B-க்கான ஊதியம்
(A) ₹ 75
(B) ₹ 80
(C) ₹ 85
(D) ₹ 90
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY:

5) The curved surface area of a right circular cone of height 15 cm and base diameter 16 cm is
(A) 60 π sq.cm
(B) 68 π sq.cm
(C) 120 π sq.cm
(D) 136 π sq.cm
(E) Answer not known
5) 15 செ.மீ உயரமும் 16 செ.மீ விட்டமும் கொண்ட ஒரு நேர்வட்டக் கூம்பின் வளைபரப்பு
(A) 60 π sq.cm
(B) 68 π sq.cm
(C) 120 π sq.cm
(D) 136 π sq.cm
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY:

6) A machine bought at Rs. 50,000 falls in its value by 8% of its value every year. Find the value of the machine after 2 years.
(A) ₹ 40,000
(B) ₹ 43,220
(C) ₹ 42,000
(D) ₹ 42,320
(E) Answer not known
6) ரூ. 50,000 மதிப்புள்ள ஒரு இயந்திரமானது அதன் விலையில் ஒவ்வொரு வருடமும் 8% குறைகிறது எனில் 2 வருடங்களுக்குப் பின் அதன் விலை என்ன?
(A) ₹ 40,000
(B) ₹ 43,220
(C) ₹ 42,000
(D) ₹ 42,320
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY:

7) The value of a motor cycle 2 years ago was ₹ 70,000. It depreciates at the rate of 4% p.a. Find its present value.
(A) 65312
(B) 64312
(C) 64512
(D) 65412
(E) Answer not known
7) இரு சக்கர வாகனம் ஒன்றின் விலை 2 ஆண்டுகளுக்கு முன் ₹ 70,000-ஆக இருந்தது. அதன் மதிப்பு ஆண்டு தோறும் 4% வீதம் குறைகிறது. அதன் தற்போதைய மதிப்பைக் காண்க.
(A) 65312
(B) 64312
(C) 64512
(D) 65412
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY:

8) A sum of ₹ 46,000 was lent out at Simple Interest and at the end of 1 year and 9 months, the total amount was ₹ 52,440. Find the rate of interest per year.
(A) 5%
(B) 6%
(C) 7%
(D) 8%
(E) Answer not known
8) அசல் ₹ 46,000 ஆனது 1 ஆண்டு 9 மாத காலத்திற்குப் பிறகு தனிவட்டி மூலம் மொத்தத் தொகையாக 152,440-ஆக உயர்ந்தது எனில் வட்டி வீதம் காண்க.
(A) 5%
(B) 6%
(C) 7%
(D) 8%
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY:

9) If Karkuzhali earns ₹ 1,800 in 15 days, then she earns ₹ 3,000 in ___________ days.
(A) 25
(B) 20
(C) 15
(D) 10
(E) Answer not known
9) 15 நாட்களில் கார்குழலி ₹ 1,800 – ஐ வருமானமாகப் பெறுகிறார் எனில் ₹ 3,000 –ஐ __________________ நாட்களில் வருமானமாகப் பெறுவார்.
(A) 25
(B) 20
(C) 15
(D) 10
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY:

10) 10 lakh candidates write the TNPSC Exam this year. If each exam centre is allotted with 1000 candidates. How many exam centres would be needed?
(A) 100
(B) 1000
(C) 10000
(D) 100000
(E) Answer not known
10) 10 இலட்சம் தேர்வர்கள் இவ்வாண்டு TNPSC தேர்வு எழுதுகின்றனர். ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 1000 தேர்வர்கள் தேர்வு எழுதினால் எத்தனைத் தேர்வு மையங்கள் தேவை?
(A) 100
(B) 1000
(C) 10000
(D) 100000
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY:

11) The highest number which divides the product of any three consecutive even natural number is
(A) 2
(B) 4
(C) 8
(D) 16
(E) Answer not known
11) அடுத்தடுத்த மூன்று இரட்டை இயல் எண்களின் பெருக்கலை வகுக்கும் மிகப்பெரிய எண்
(A) 2
(B) 4
(C) 8
(D) 16
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY:

12) A competitive exam paper has 100 questions for which 1 mark will be awarded for each correct answer and ½ mark will be deducted for every wrong answer, ¼ mark will be deducted for non-answering. Find the total mark scored by a candidate who answered 88 questions of which 61 are correct.
(A) 61
(B) 44.5
(C) 44.25
(D) 54
(E) Answer not known
12) 100 வினாக்கள் கொண்ட ஒரு போட்டித் தேர்வில் சரியான விடையளிக்கும் ஒவ்வொரு வினாவிற்கும் 1 மதிப்பெண் வழங்கப்படுகிறது. தவறான விடைக்கு 1/2 மதிப்பெண் கழிக்கப்படுகிறது. மேலும் விடையளிக்காத கேள்விக்கு 1/4 மதிப்பெண் கழிக்கப்படுகிறது. ஒரு தேர்வர் 88 வினாக்களுக்கு விடையளிக்கிறார். அவற்றுள் 61 வினாக்களுக்கு சரியான விடையளித்திருக்கிறார் எனில் அவர் பெறும் மதிப்பெண் எவ்வளவு?
(A) 61
(B) 44.5
(C) 44.25
(D) 54
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY:

13) 2, 4, 12, 48, 240, …….
(A) 960
(B) 1440
(C) 1080
(D) 1920
(E) Answer not known
13) 2, 4, 12, 48, 240, …..
(A) 960
(B) 1440
(C) 1080
(D) 1920
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY:

2021 TNPSC AGRICULTURAL OFFICER (EXTENSION) & ASSISTANT DIRECTOR OF HORTICULTURE AND HORTICULTURAL OFFICER EXAM ORIGINAL QUESTION PAPER DOWNLOAD