Home PRACTICE QUESTIONS TNPSC EXAMS MATHS PRACTICE QUESTIONS | TEST – 14 | FREE PDF...

TNPSC EXAMS MATHS PRACTICE QUESTIONS | TEST – 14 | FREE PDF DOWNLOAD WITH ANSWER KEY AND VIDEO EXPLANATION

TNPSC EXAMS MATHS PRACTICE QUESTIONS

TEST – 14 – FREE PDF DOWNLOAD WITH ANSWER KEY

 AND VIDEO EXPLANATION

14) Find the area of a semicircle whose radius is 28
cm.

(A) 618 sq.cm

(B) 144 sq.cm

(C) 1232 sq.cm

(D) 784 sq.cm

14) ஆரம் 28 செ.மீ உடைய அரைவட்டத்தின் பரப்பளவு காண்க

(A) 618 ச.செ.மீ

(B) 144 ச.செ.மீ

(C) 1232 ச.செ.மீ

(D) 784 ச.செ.மீ

 EXPLANATION KEY FOR Q-14: CLICK HERE

15) Let A = HCF of (124, 88)

B = HCF of (88, 52)

Which of the following is true?

(A) A = B

(B) A ≠ B

(C) A < B

(D) A > B

15) A = 124 மற்றும் 88 ன் மீ.பொ.

B = 88 மற்றும் 52 ன் மீ.பொ.

எனில் கீழ்க்கண்டவற்றில் எது உண்மையாகும்?

(A) A = B

(B) A ≠ B

(C) A < B

(D) A > B

 

16) The average of first 100 natural number is

(A) 50

(B) 51

(C) 49.5

(D) 50.5

16) முதல் 100 இயல் எண்களின் சராசரி

(A) 50

(B) 51

(C) 49.5

(D) 50.5

 EXPLANATION KEY FOR Q-15 & 16: CLICK HERE

17) Ramesh and Meena divide a sum of Rs. 25,000 in the
ratio 3 : 2 respectively. If Rs. 5,000 is added to each of their shares, What
is the new ratio Meena and Ramesh’s Share.

(A) 4 : 3

(B) 3 : 4

(C) 3 : 2

(D) 2 : 3

17) ரமேஷ்யும், மீனாவும் ரூ. 25,000 3 : 2 என்ற விகிதத்தில் பிரித்துக் கொண்டனர். அதன் பிறகு ஒவ்வொருவரும் தன் பங்கில் ரூ. 5,000 முதலீடு செய்கின்றனர். தற்போது மீனாவுக்கும், ரமேஷ்க்கும் உள்ள பங்கின் புதிய விகிதம்

(A) 4 : 3

(B) 3 : 4

(C) 3 : 2

(D) 2 : 3

 EXPLANATION KEY FOR Q-17: CLICK HERE

18) Convert   into P / Q form

(A) 11 / 16

(B) 16 / 11

(C) 14 / 11

(D) 45 / 11

18)    P
/ Q
வடிவில் மாற்றுக

(A) 11 / 16

(B) 16 / 11

(C) 14 / 11

(D) 45 / 11

 

19) A cubical tank can hold 27,000 litres of water.
Find the dimension of its side

(A) 27 m

(B) 1000 m

(C) 3 m

(D) 9 m

19) ஒரு கனச்சதுர வடிவ நீர்த்தொட்டியின் கொள்ளளவு 27,000 லிட்டர் எனில் அதன் பக்க அளவைக் காண்

(A) 27 மீ

(B) 1000 மீ

(C) 3 மீ

(D) 9 மீ

 EXPLANATION KEY FOR Q-18 & 19: CLICK HERE

20) At simple interest, a sum becomes 3 times in 20
years. Find the time, in which the sum will be double at the same rate of
interest.

(A) 8 year

(B) 10 year

(C) 12 year

(D) 14 year

20) தனி வட்டியில் ஒரு தொகை 20 வருடத்தில் 3 மடங்காகிறது, அதே தொகை அதே வட்டியில் எவ்வளவு காலத்தில் இரண்டு மடங்காகும்.

(A) 8 வருடம்

(B) 10 வருடம்

(C) 12 வருடம்

(D) 14 வருடம்

 

21) Simplify:

1 Hectare : 150 sq.m

(A) 200 : 3

(B) 2000 : 3

(C) 20 : 3

(D) 2 : 3

21) சுருக்குக:

1 ஹெக்டேர் : 150 ச.மீ

(A) 200 : 3

(B) 2000 : 3

(C) 20 : 3

(D) 2 : 3

 EXPLANATION KEY FOR Q-20 & 21: CLICK HERE

22) Two dice are rolled and the product of the
outcomes (numbers) are found. What is the probability that the product so found
is a prime number?

(A) 7/36

(B) 4/36

(C) 5/36

(D) 6/36

22) இரு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படும் போது கிடைக்கும் முக எண்களின் பெருக்கற் பலன் ஒரு பகா எண்ணாக இருப்பதற்கான நிகழ்தகவினைக் காண்க.

(A) 7/36

(B) 4/36

(C) 5/36

(D) 6/36

 

23) The lateral surface area of a cube of side 12 cm
is

(A) 144 sq.cm

(B) 196 sq.cm

(C) 576 sq.cm

(D) 664 sq.cm

23) 12 cm பக்க அளவு கொண்ட கனச்சதுரத்தின் பக்கப் பரப்பு

(A) 144 ச.செ.மீ

(B) 196 ச.செ.மீ

(C) 576 ச.செ.மீ

(D) 664 ச.செ.மீ

 EXPLANATION KEY FOR Q-22 & 23: CLICK HERE

24) A shuttle cock used for playing badminton has the
shape of the combination of

(A) a hemisphere and a cone

(B) a sphere and a cone

(C) a cylinder and a sphere

(D) frustum of a cone and a hemisphere

24) கீழ்க்காணும் எந்த இரு உருவங்களை இணைத்தால் ஓர் இறகு பந்தின் வடிவம் கிடைக்கும்

(A) அரைக்கோளம் மற்றும் கூம்பு

(B) கோளம் மற்றும் கூம்பு

(C) உருளை மற்றும் கோளம்

(D) கூம்பின் இடைக்கண்டம் மற்றும் அரைக்கோளம்

         

25) Which of the following is not a measure of
dispersion?

(A) Range

(B) Standard deviation

(C) Arithmetic mean

(D) Variance

25) கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது பரவல் அளவை இல்லை?

(A) வீச்சு

(B) திட்ட விலக்கம்

(C) கூட்டு சராசரி

(D) விலக்க வர்க்க சராசரி   

EXPLANATION KEY FOR Q-24 & 25: CLICK HERE

 

FREE DOWNLOAD ABOVE QUESTIONS AS PDF FILES

 CLICK HERE


VIDEO EXPLANATION FOR ABOVE QUESTIONS:

 

BUY KARKANDU KANITHAM  VOLUME-1 BOOK IN BELOW LINK:
    

KARKANDU KANITHAM MATHS BOOK


https://www.instamojo.com/karkandukanitham/karkandu-kanitham-aptitude-maths-book/

OR

YOU CAN ORDER IN AMAZON IN BELOW LINK:

https://www.amazon.in/dp/B07V5Y7WCG?ref=myi_title_dp
JOIN OUR TELEGRAM GROUP:

https://t.me/karkandukanitham

Previous article2020 TNPSC MATHS PERCENTAGE QUESTIONS | FREE PDF DOWNLOAD
Next articleTNPSC EXAMS MATHS PRACTICE QUESTIONS | TEST – 16 | FREE PDF DOWNLOAD WITH ANSWER KEY AND VIDEO EXPLANATION

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here