Home PRACTICE QUESTIONS TNPSC EXAMS – MATHS PRACTICE TEST – 07 – WITH ANSWER...

TNPSC EXAMS – MATHS PRACTICE TEST – 07 – WITH ANSWER KEY AND VIDEO EXPLANATIONS

TNPSC EXAMS –  MATHS PRACTICE TEST – 07

with ANSWER KEY & VIDEO EXPLANATIONS

TNPSC EXAMS -  MATHS PRACTICE TEST - 07 - WITH ANSWER KEY AND VIDEO EXPLANATIONS

1) A washing machine
was sold at Rs. 15,000 after giving successive discounts of 15% and 25%
respectively. What was the marked price

(A) Rs. 25,500

(B) Rs. 23,000

(C) Rs. 20,000

(D) Rs. 25,000

1) தொடர் தள்ளுபடிகள் முறையே 15% மற்றும் 25% என்றவாறு தரப்பட்டு ஒரு சலவை இயந்திரம் ரூ. 15,000க்கு விற்கப்பட்டது எனில் அதன் குறித்த விலை என்ன?

(A) ரூ. 25,500

(B) ரூ. 23,000

(C) ரூ. 20,000

(D) ரூ. 25,000

 

2) The average of
first 100 natural numbers is

(A) 55

(B) 50.5

(C) 51.5

(D) 50

2) முதல் 100 இயல் எண்களின் சராசரியானது

(A) 55

(B) 50.5

(C) 51.5

(D) 50

 EXPLANATION KEY FOR Q-1 & 2: CLICK HERE

3) Some persons are
standing in a queue. A child is standing 14th from the left and a woman is
standing 8th from the right. If there are four persons between the child and
the woman, how many persons are there in the queue?

(A) 25

(B) 26

(C) 29

(D) 32

3) ஒரு வரிசையில் சில பேர் நின்று கொண்டிருக்கின்றனர். ஒரு குழந்தை அந்த வரிசையில் இடமிருந்து 14வது இடத்திலும் ஒரு பெண் வலமிருந்து 8 வது இடத்திலும் நிற்கின்றனர். குழந்தைக்கும், பெண்ணிற்கும் இடையில் 4 நபர் இருக்கும் அந்த வரிசையில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை என்ன?

(A) 25

(B) 26

(C) 29

(D) 32

 

4) Find the common
ratio of the following G.P.

(A) 3/5

(B) 4/5

(C) 1/5

(D) 2/5

4)  

 என்ற பெருக்கு தொடர் வரிசையின் (G.P) பொது விகிதம் காண்க.

(A) 3/5

(B) 4/5

(C) 1/5

(D) 2/5

 EXPLANATION KEY FOR Q-3 & 4: CLICK HERE

5) In the first 10
overs of a cricket game, the run rate was only 3.2. What should be the run rate
in the remaining 40 overs to reach the target of 282 runs?

(A) 6.25

(B) 6.5

(C) 6.75

(D) 7

5) ஒரு கிரிக்கெட் விளையாட்டில் முதல் 10 ஓவர்களின் ஓட்ட வீதம் 3.2 எனில் 282 என்ற இலக்கை அடைய மீதமுள்ள 40 ஒவர்களின் ஓட்ட வீதம் என்ன?

(A) 6.25

(B) 6.5

(C) 6.75

(D) 7

 

6) The area of a
rectangular land is 240 sq.m. If 8 m is decreased from its length it will become
a square. Then the length and breadth of the land respectively are…

(A) 12 cm, 20 cm

(B) 12 cm, 8 cm

(C) 20 cm, 12 cm

(D) 20 cm, 8 cm

6) ஒரு செவ்வக வடிவ வயலின் பரப்பளவு 240 ச.மீ. அதனுடைய நீளப் பக்கத்திலிருந்து 8 செமீ குறைத்தால் அது ஒரு சதுரமாகும். அதன் நீளம், அகலம் முறையே

(A) 12 செமீ, 20 செமீ

(B) 12 செமீ, 8 செமீ

(C) 20 செமீ, 12 செமீ

(D) 20 செமீ, 8 செமீ

EXPLANATION KEY FOR Q-5 & 6: CLICK HERE

7) Two dice are
thrown. What is the probability of getting “a factor of 4” on the face of the
first die.

(A) 1/18

(B) 1/36

(C) 1/2

(D) 1/3

7) இரு பகடைகள் ஒரு சேர உருட்டப்படும்போது, முதல் பகடையில் 4 ன் காரணிகள் கிடைக்கப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன?

(A) 1/18

(B) 1/36

(C) 1/2

(D) 1/3

 

8) Find the sum to
infinity of the series:

108, 36, 12, 4….

(A) 216

(B) 162

(C) 160

(D) 256

8) பின்வரும் முடிவிலித் தொடரின் கூடுதல் காண்க:

108, 36, 12, 4….

(A) 216

(B) 162

(C) 160

(D) 256

 EXPLANATION KEY FOR Q-7 & 8: CLICK HERE

9) A shopkeeper
allows a discount of 10% to his customers and still gains 20%. Find the marked
price of an article which costs Rs. 450 to the shopkeeper

(A) Rs. 500

(B) Rs. 550

(C) Rs. 600

(D) Rs. 650

9) ஒரு கடைக்காரர் தன் வாடிக்கையாளர்களுக்கு 10%
தள்ளுபடி தந்தும் 20% இலாபம் அடைகின்றார். ஒரு பொருளின் உண்மை விலை ரூ. 450 எனில், அப்பொருளின் குறித்த விலையைக் காண்க.

(A) ரூ.500

(B) ரூ. 550

(C) ரூ. 600

(D) ரூ. 650

 

10) (? – 968) ÷ 79 × 4 = 512

(A) 10185

(B) 10190

(C) 11080

(D) 10180

 EXPLANATION KEY FOR Q-9 & 10: CLICK HERE

11) A man saved
Rs.16,500/- in ten years. Each year, after the first, he saved Rs.100 more than
in the preceding year. Find his savings in the first year.

(A) Rs.1,100

(B) Rs.1,200

(C) Rs.1,000

(D) Rs.1,250

11) ஒருவர் 10 ஆண்டுகளில் சேர்த்த மொத்தத் தொகை ரூ.16,500/-
முதல் வருடத்திற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை விட ரூ.100 அதிகமாக சேமித்தால் முதல் வருட சேமிப்பு தொகையைக் காண்க.

(A) ரூ.1,100

(B) ரூ.1,200

(C) ரூ.1,000

(D) ரூ.1,250

 EXPLANATION KEY FOR Q-11: CLICK HERE

12) Eight men and
twelve boys can finish a piece of work in 10 days while six men and eight boys
can finish the same work in 14 days. Find the number of days taken by one man alone
to complete the work and also one boy alone to complete the work

(A) Man – 140 days,
boy – 280 days

(B) Man – 280 days,
boy · 140 days

(C) Man – 150 days,
boy – 300 days

(D) Man – 300 days,
boy · 150 days

12) 8 ஆண்கள் மற்றும் 12 சிறுவர்கள் சேர்ந்து ஒரு வேலையை 10 நாட்களில் செய்து முடிப்பர். அதே வேலையை 6 ஆண்கள் மற்றும் 8 சிறுவர்கள் சேர்ந்து 14 நாட்களில் செய்து முடிப்பர். ஒரு ஆண் தனியாக அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்? ஒரு சிறுவன் தனியாக அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பான்?

(A) ஆண் 140 நாட்கள். சிறுவன் 280 நாட்கள்

(B) ஆண் 280 நாட்கள், சிறுவன் 140 நாட்கள்

(C) ஆண் 150 நாட்கள், சிறுவன் 300 நாட்கள்

(D) ஆண் 300 நாட்கள், சிறுவன் 150 நாட்கள்

 EXPLANATION KEY FOR Q-12: CLICK HERE


VIDEO EXPLANATION FOR ABOVE QUESTIONS:


BUY KARKANDU KANITHAM  VOLUME-1 BOOK IN BELOW LINK:

KARKANDU KANITHAM MATHS BOOK

https://www.instamojo.com/karkandukanitham/karkandu-kanitham-aptitude-maths-book/

OR

YOU CAN ORDER IN AMAZON IN BELOW LINK:

https://www.amazon.in/dp/B07V5Y7WCG?ref=myi_title_dp

JOIN OUR TELEGRAM GROUP:

https://t.me/karkandukanitham

Previous articleTNPSC EXAMS – MATHS PRACTICE TEST – 06 – WITH ANSWER KEY AND VIDEO EXPLANATIONS
Next articleTNPSC EXAMS – MATHS PRACTICE TEST – 08 – WITH ANSWER KEY AND VIDEO EXPLANATIONS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here