Home Uncategorized TNPSC MATHS – PERCENTAGE – PRACTICE QUESTIONS – 3

TNPSC MATHS – PERCENTAGE – PRACTICE QUESTIONS – 3

30
0


                           சதவீதம் – பயிற்சி வினாக்கள்

21. ஒரு செவ்வகத்தின் நீளம் 10% அதிகரிக்கப்படுகிறது
எனினும் அதன் பரப்பளவு மாறவில்லை எனில் அதன் அகலம் எவ்வளவு சதவீதம் குறைந்திருக்கும்?
   A)
11 1/9%        B) 9 1/11%            C) 11%         
D) 10%
22. சர்க்கரையின் விலை 15% அதிகரித்ததினால் ஒரு
குடும்பத் தலைவி தனது சர்க்கரை  பயன்பாட்டை
15% குறைக்கிறார் எனில் சர்க்கரைக்காக அவர் செலவிடும் தொகை
    A) மாறாது         B) 1% அதிகரிக்கும் 
    C) 4% குறையும்    D) 2.25% குறையும்
23. ஒருவர்
தனது மாத வருமானத்தில் 15% பொழுதுபோக்கிற்காக செலவிடுகிறார். மீதித் தொகையில் 40% தங்குவதற்காக 
செலவிடுகிறார்.மீதித் தொகையை சேமிக்கிறார். அவரது மாத சேமிப்புத் தொகை ரூ
1020 எனில் அவரது மாத ஊதியம் எவ்வளவு?
A) ரூ 2000          B) ரூ 5000           C) ரூ 2200    D) ரூ 5500
24. A ன் வருமானம் B ன் வருமானத்தை விட 25% அதிகம்.
B ன் வருமானம் C ன் வருமானத்தை விட 5% குறைவு. மேலும் A மற்றும் C ன்
வருமான வித்தியாசம் ரூ 1875 எனில் B ன் வருமானம் என்ன?
   A) ரூ
9500      
B) ரூ 10,000          C) ரூ 11,375  D) எதுவுமில்லை
25. ஒரு குடியிருப்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில்
40% வீடுகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு நபர்
மட்டுமே உள்ள வீடுகளில் 25%  இல் ஆண்கள்
மட்டுமே உள்ளனர் எனில் ஒரு பெண் மட்டுமே உள்ள வீடுகள் எத்தனை  சதவீதம்?
   A)
75%           B) 40%               C) 15%       D) 45%
26. ஒரு தேர்வில் 35% மாணவர்கள் கணிதத்தில் தோல்வியுற்றனர்.
25% மாணவர்கள்  ஆங்கிலத்தில் தோல்வியுற்றனர்.45% மாணவர்கள் ஹிந்தியில்
தோல்வி அடைந்தனர். 10% மாணவர்கள் கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் தோல்வியுற்றனர்.
20% மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில், 30% மாணவர்கள் கணிதம்
மற்றும் ஹிந்தியில் தோல்வியடைந்தனர். 5% மாணவர்கள் மூன்று பாடத்திலும் 
தோல்வியுற்றனர் எனில் மூன்று பாடத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் எத்தனை
சதவீதம் பேர்?
   A)
10%           B) 50%               C) 80%        D) 90%
27. தொடர் தள்ளுபடிகள் 10%, 15% மற்றும் 20% க்கு
சமமான ஒரே தள்ளுபடி சதவீதம் என்ன?
   A)
45%           B) 38.8%             C) 43.8%       D) 39.8%
28. ஒரு எண்ணானது தொடர்ச்சியாக 10%, 20% மற்றும்
25%  அதிகரிக்கப்படுகிறது எனில் இறுதியில் அந்த எண் எத்தனை சதவீதம் அதிகரித்திருக்கும்?
   A)
55%     B) 65%              C) 70%              D) 60%
29. ஒரு கொள்கலனில் 1260 லிட்டர் எண்ணெய் நிரப்பப்படுகிறது.
எனினும் அந்த கொள்கலன் 37% காலியாக உள்ளது எனில் அதன் முழு கொள்ளளவு என்ன?
   A)
2520 லி        B) 2000 லி     C) 2500 லி        
D) 2050 லி
30. ஒரு கொள்கலனில் 410 லிட்டர் எண்ணெய் நிரப்பப்படுகிறது.
எனினும் அந்த கொள்கலன்  18% காலியாக
உள்ளது எனில் அதை முழுவதுமாக நிரப்ப இன்னும் எத்தனை லிட்டர்  எண்ணெய் ஊற்ற வேண்டும்?
   A)
95 லி         B) 190 லி       C) 90 லி          D) 85 லி
Previous articleTNPSC MATHS – PERCENTAGE – PRACTICE QUESTIONS – 2
Next articleTNPSC MATHS – PERCENTAGE – PRACTICE QUESTIONS – 4

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here